"சீனாவில் பாரம்பரிய மருத்துவ முறை!".. மருத்துவ நிபுணர்கள் புதிய முயற்சி.!!

Keerthi
3 years ago
"சீனாவில் பாரம்பரிய மருத்துவ முறை!".. மருத்துவ நிபுணர்கள் புதிய முயற்சி.!!

சீன நாட்டில் மருத்துவ நிபுணர்கள், பாரம்பரிய மருத்துவ முறையில் மருந்து தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

சீன மக்கள் வயிறு மற்றும் மண்ணீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு மேற்கத்திய மருத்துவ முறை தகுந்த பலனை தருவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே, சீன அரசாங்கம் பாரம்பரிய மருந்துகளை மீண்டும் தயாரிக்கலாம் என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி, வயிறு வலிக்கு 5 மூலிகைகளை பயன்படுத்தி முக்கோண அமைப்பிலான மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், விண்வெளி வீரர்களுக்காகவே சிறப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஆய்வுத்துறையின் பொது மேலாளரான லீ வென்ஞன் கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!